பாலாஜியுடன் காதல் தோல்வியா..? அமைதியை தேடி கோவிலுக்கு சென்ற பிக்பாஸ் ஷிவானி..! புகைப்படத்துடன் போட்டோ பதிவு இதோ..! என்னச்சு மேடம் என்ற ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர்  ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறைகுறை ஆடைகளுடன் தனது புகைப்படங்களை வெளியிட்டு சர்ர்சையை ஏற்படுத்தி வந்தார். அதுமட்டுமின்றி இணைய வாசிகளிடையே பிரபலமும் அடைந்தார். இதனையடுத்து அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான பாலாஜி என்ற நபருடன் காதல் வசம் அடைந்தார் ஷிவானி. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் ஷாக்  ஆனார்கள். சுமார் 80 நாட்களுக்கும் மேல் அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி இருந்தார். ஆனால் கடைசியாக நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அபாரமாக விளையாடினார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஷிவானி வழக்கம் போல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை விட்டு தற்போது நன்றாக உடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் அமைதியை தேடி கோவிலுக்கு சென்று இருப்பதாக கோவில் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த கோவில் சென்னை அருகே உள்ள பாடி சிவன் கோவிலில் வழிபாட்டிற்குப் பின்னர் அமைதி கிடைத்ததாகவும் புகைப்படத்துடன் ஒரு பதிவை ஷிவானி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு பலரும் பல விதமான கமெண்டுகளை செய்து வருகிறார். அதில் ஒருவர் என்ன மேடம் காதல் தோல்வியா..! அதன் கோவிலுக்கு அமைதி தேடி வந்து இருக்கிறார்களா என்று எல்லாம் பதிவு செய்துள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்..!

uma