பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் இந்த குழந்தையா? சிவகார்த்திகையன் கூட ரெமோ படத்தில் நடித்த குழந்தை? இவர் வேற யாரும் இல்லை பிரபல சீரியல் நடிகரின் மகள் தான்?

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரிந்தால் நீங்களே ஆச்சிரியம் படுவீர்கள்.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் TRPல் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த சீரியலில் கண்ணம்மாவின் மகளாக  சௌந்தர்ய லட்சுமி என்ற பெயரில் ஒரு குட்டிப் பெண் நடிக்கிறார். இவர் தற்போது மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்.

அதனால் தற்போது  அந்த குழந்தை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.  இவர் வேற யாரும் இல்லை பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் தான் இவர். இந்த குட்டி குழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார், தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அவரது குடும்ப புகைப்படம்!

 

 

 

uma