பாரதி கண்ட புதுமை பெண்ணா இது! மார்டன் உடையில் கலக்கும் கண்ணம்மா! வைரலாகும் புகைப்படம்!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்ணம்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் புடவையில் மட்டும் பார்த்த ரசிகர்கள் மார்டன் உடையில் பார்த்தும் வாய்டைத்து போயி உள்ளார்கள் ரசிகர்கள் அனைவரும்.

பிரபல தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்று ஒரு ரசிகர் பட்டளமே உள்ளது. தற்போது இணையத்தில் அச்சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினியை எப்போதும் ரசிகர்கள் புடவையிலே பார்த்து இருகிறார்கள்.

ஆனால் தற்போது கண்ணமா மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் இதோ!

uma