பாபி சிம்ஹா ரேஷ்மி மேனன் தம்பதிக்கு இவ்வளவு அழகான மகனா! பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் இதோ!

Cinema News

சினிமா துறை சேர்ந்த ஜோடிகளான பாபி சிம்ஹா ரேஷ்மி மேனன் தம்பதியின் அழகான மகனின் பிறந்தநாளை பிரமாண்டமாக குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய வில்லனாகவும், ஹீரோகவும் வலம் வந்து கொண்டு இருக்கும் பாபி சிம்ஹா ஜிகிர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருதை பெற்றுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ‘உறுமீன்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த, ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இந்த தம்பதிகளுக்கு முத்ரா என்கிற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது அந்த தம்பதியர்களுக்கு.

இந்த நிலையில்,  தன்னுடைய மகன் அர்ஜுன் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார் பாபி சிம்ஹா கொண்டாடியுள்ளார் பாபி சிம்ஹா அவர்கள். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இதோ அந்த புகைப்படங்கள்!

 

 

uma