பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிரின் மனைவி யாரென்று தெரியுமா? செம வைரல் போட்டோ உங்களுக்காக இதோ!

Cinema News

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிகவும் பிரபலமானவர் கதிர் மற்றும் முல்லை ஜோடிகள் தான். சீரியலில் முல்லையுடன் அவர் செய்யும் ரொமன்ஸ் எல்லாம் வேற லெவல இருக்கும். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிரின் மனைவி யாரென்று தெரியுமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் கவனிக்கப்படும்  ஜோடிகல் ஏன்றால் அது முல்லை கதிர் ஜோடிகள் தான். அப்படி பிரபலமாகி இருப்பவர் கதிர் என்கிற குமரன். ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.

குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் முடிந்தது அனைவருக்கும் தெரிந்த தான். இப்போது சுஹாசினியின் போட்டோ ஷுட்களை நடத்தி வருகிறார். அதில் ஒன்று வைரலாகி வருகிறது. திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன்முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இதுதானாம்.

இதோ அந்த புகைப்படங்கள்..!

 

 

View this post on Instagram

 

A post shared by Suhasini Kumaran (@suhasini_kumaran)

 

uma