பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மரியாதை!! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்! ஒரு சூப்பர் செய்தி- இதுவே முதன்முறை

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை கிடைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு ரசிகர்களும் அதிகம்.

இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் ஆனது பாண்டியன் ஸ்டோர். தற்போது என்ன தகவல் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிந்தியில் ’பாண்டியா ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது தான்.  அதிலும் இந்த சீரியல் எந்த மொழி ரீமேக்கும் இல்லை என்பது இன்னும் ஸ்பெஷல். தற்போது இந்த சீரியல் குடும்பம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறார்கள்.

இந்த செய்தி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

uma