பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா புடவை மூலம் தூ க்கிட்டு த ற் கொ லை.. ரசிகர்கள் கடும் அ திர்ச்சி!!

Tamil News

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா அவர்கள் ஹோட்டலில் புடவை மூலம் தூ க் கிட்டு தற் கொ லை செய்துகொண்டது சம்பவம் மிகுந்த ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. இவருக்கு 29 வயது ஆகிறது.  திருமணம் நிச்சயம் செய்ப்பட்ட நபருடன் சித்ரா ஒன்றாக ஹோட்டலில் ரூமில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், 09.12.20-ம்  தேதி அன்று சுமார்  02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.  பின்னர் வருங்கால கணவரான ஹேமந்த் ரவி அவர்களிடம் குளிக்கச் செல்வதாக கூறி கொண்டு ரூமிற்கு வெளியே சென்றுள்ளார். நேரம் ஆக ஹேமநாத் சந் தேகம் அடைந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் வெகு நேரமாகி கதவை திறக்காத நிலையில், ஹோட்டல் ஊழியரிடம் கூறியுள்ளார். ரூமிற்கு வேறு ஒரு சாவி கொண்டு திறந்து பார்க்கையில் அவருக்கு அ திர் ச்சி காத்து கொண்டு  இருந்தது.

அப்போது திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். த ற்கொ லை காக காரணம் தெரியவில்லை. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர்  இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் த ற்கொ லை அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விப ரீத முடிவு எடுத்திருக்கிறார்.

uma