பாடகர் எஸ்.பி.பி பு தை க்க ப்பட சிலமணி நேரத்தில் நடந்த அ வலம்..! கா ட் டுத் தீயா ய் பரவும் புகைப்படம்!!

Cinema News

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ம றை வு நமக்கு மட்டும் அல்ல இசைக்கும் தான் பேரிழப்பு என்று பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

திரும்பும் பக்கம் எல்லாம் எஸ்.பி.பி.யின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த பாடல்களை கேட்கும் போது எஸ்.பி.பி. இ றக் கவில்லை, இசை இருக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் அவரின் ச ட லம் அ டக் கம் செய்த பிறகு அந்த இடம் எப்படி காட்சியளிக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் க ண் ணீர் சி ந்தி வருகின்றனர். அது மாத்திரம் இல்லை மனித வா ழ்க்கையை பு லப்படுத்தும் வகையில் கவிதை ஒன்றும் வைரலாகி வருகின்றது.