பாடகர் எஸ்.பி.பி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்…! க தறி அ ழு த மனைவி!! சோ கத் தில் ரசிகர்கள் !

Cinema News

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொ ற்று காரணமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ மற்றும்  வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தி டீரென நேற்று முன்தினம் எஸ்பிபி உ ட ல்நிலை மிகவும் க லைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ம ருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சி கி ச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார். இந்த ச ம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ம றைவால் சோ கத்தில் இருந்த ரசிகர்கள் அவரது புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்து இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றயதினம் முதல் பலரது மனதிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் “இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்……..” இந்த வரிகள் தான். எஸ்பிபி அவர்கள் ம றைந்தாலும் காற்று உள்ளவரை அவரது குரல் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும் என கூறி பலரும் நேற்றையதினம் ஸ்டேட்டஸ் வைத்தனர். தற்போதுவரை அந்த வரிகள் பலரது மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எஸ்பிபி பாடிய அணைத்து பாடல்களும் மக்களுக்கு விருந்தாகவும், ம ருந்தாகவும் இருந்துவருகிறது.