பாடகர் எஸ்.பி.பி உ ட ல் பண்ணை வீட்டில்..! இதோ வெளிவந்த அவரின் கடைசி நிமிட வீடியோ மற்றும் புகைப்படங்கள்!!

Cinema News

பாடகர் எஸ்.பி.பி அவர்களின் ம றை வு இந்திய சினிமாவை து க் கத் தில் ஆ ழ்த் தியுள்ளது. இன்று காலை போ லீஸ் ம ரியாதையுடன் அவரது உ டல் அ டக் கம் செய்யப்படுகிறது.

அவருக்கு சொந்தமான இடத்தில் தான் அவரது உ ட ல் அட க்க ம் செய்யப்பட இருக்கிறது, அதற்கான வேலைகள் நேற்றே நடக்க தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் தற்போது அவரது உ ட ல் பன்னை வீட்டில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பத்திரிக்கையாளர்கள், போ லீசார் என அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொ ரோனா காரணமாக அங்கு யாரையும் அ னுமதிக்கவில்லையாம்.