பலரும் பார்த்திராத நடிகை ஷாலினியின் அம்மா, அப்பாவின் புகைப்படங்கள் பார்த்துளீர்களா? இதோ இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Cinema News

நடிகர் அஜித் தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அஜித் அவர்களுக்கு அமைந்தது. இதனை தொடர்ந்து கொரோனா காலம் இருந்தால் அஜித் படம் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கிறார்கள்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. அதுமட்டுமின்றி சமூக வாசிகள் பலர் அஜித் பற்றில பல தகவலகளை சேகரித்து இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருவார்கள்.

அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைட் சென்றுள்ளார், அப்போது வாரணாசியில் ரசிகர் ஒருவருடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.இந்நிலையில் தல அஜித் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த விஷயம்.

மேலும், அஜித்தின் மாமனார் மற்றும் மாமியாரின் புகைப்படத்தை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஷாலினியின் தந்தையின் பெயர் பாபு மற்றும் அம்மாவின் பெயர் அலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அவர்களின் புகைப்படங்கள்..!

uma