பணத்திற்காக வாயசான நடிகருடன் ஜோடி போட போகும் சாய் பல்லவி.! யாருக்குன்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க !!

Cinema News

தமிழ் திரை உலகில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடுவில் சுமார் நாற்பது ஐம்பது வயதுக்கு மேலான பிரபல நடிகர் பவன் கல்யாண் அவருடன் ஜோடி போட்டு ஒரு மெகா ஹிட்   திரைப் படத்தின் ரீமேக்கில்  நடிக்க உள்ளாராம்.

இத்திரைப்படம் முதலில் மலையாள படம் வெளிவந்தது இவர் மலையாளத்தில் வெளிவந்து நாயகி ஹிட்டானது  மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெளுத்து வாங்கிவிட்டது.

இவ்வாறு வெளியே வந்த செய்தியால் ரசிகர்கள் பலரும் அ  திர்ந்து போய் உள்ளார்கள் ஏனெனில் நம்  இளம் நடிகை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் என பலரும் ஆச்சரியமூட்டும் வகையில் இருந்து வருகிறது

.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை காண மொழிகளில் வெளியிட வேண்டும் என பலரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பவன் கல்யாணும் சாய்பல்லவி குறைவதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்க்கும் அதிகமாகிவிட்டது.