பட வாய்ப்புக்காக அருவி பட நடிகை செய்த செயல் !! அதுக்குன்னு இப்படியா ?? அருவி பட நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !!

Cinema News

தமிழில் வெளியாகிய அருவி படத்தின் நாயகி இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ‘அருவி’ படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பும், விமர்சனமும் கிடைத்தது.

மேலும், அருவி படத்தைப் பார்க்கும் போது நம்பக்கத்து வீட்டு பெண் போல உணர்வு ஏற்பட்டது. தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

அருவி படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ‘மஞ்சள் நிற சேலையில் க வர்ச்சிகரமாக போட்டோ’ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படவாய்ப்புக்காக இவரும் இப்படி நடந்து கொள்ளுகின்றார் என்று சில ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த ரசிகர் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.