பட வாய்ப்பிற்கா இப்படி இறங்கிட்டியே ஹன்சிகா! எல்லைமீறி விமர்சிக்கும் அளவிற்கு உடை அணிந்த புகைப்படம் உள்ளே!

Cinema News

சினிமா துறையில் சின்ன குழந்தையாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா தற்போது பட வாய்ப்பிற்காக அறை குறை ஆடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சினிமா துறையில் இவர் முதன் முறையாக இந்தியில் அறிமுகமான ஹன்சிகா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படத்தில் நடித்தார்.

 

 

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். கடைசியாக நடித்த சில படங்கள் ஓரளவிற்கு ஓடிய நிலையில் படவாய்ப்பில்லாமல் மஹா படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி  வருகிறார் நடிகை ஹன்ஷிகா. மேலும், இதன் மூலம் படம் வாய்ப்பு கிடைக்கும் என இப்படி செய்து வருகிறார்.

அந்த புகைப்படங்கள் இதோ!

uma