பட வாய்ப்பிற்காக தனது முழு உடல் எடை குறைத்து நடிகை லட்சுமி மேனன்..!முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவரின் புகைப்படங்கள் இதோ!

Cinema News

தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளாக கலக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லட்சுமி மேனன். இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி அடைந்தால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இவரின் கால்சீட்காக காத்து கொண்டு இருந்தார்கள்.

இப்படி நிறைய படங்களை நடித்த லட்சுமி மேனன் ஒரு நேரத்தில் இவரின் ராசி இவரை கை விட்டதால் அதில் சில சரியாக ஓடவே இல்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் சினிமா பக்கம் வரவே இல்லை.

வீட்டில் இருந்து விட்டதால் உடல் எடை அதிகமாகி விட்டது. இதனால் பட வாய்ப்புகள் சுத்தமாக வரவில்லை. இதனையடுத்து தானது மொத்தமாக உடல்எடை குறைத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

இப்போது அவர் நடித்த படம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் லட்சுமி மேனன் கலந்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..!

 

uma