பட்ட பகலில் தனது காதலனுக்கு முத்தமிட துடிக்கும் ஜுலி..! இணையத்தில் வெளியான வீடியோ காட்சியால் குழப்பத்தில் ரசிகர்கள்!! இதோ அந்த வீடியோ..!

Cinema News

பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஜூலி பற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜூலி தனது அருகில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு முத்தமிட முயற்சிக்கும் அந்த காட்சி இணைய வாசிகளிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய  ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜூலி. இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் மக்களின் ஆதரவை பெற்றாலும்  பின்னர் மக்களின் வெறுப்பினை சம்பாதித்தார். பிக்பாஸ் சீசன் ஒன்றுக்கு  பிறகு நெட்டிசன்கள் இவரை விடுவதாக இல்லை. இவர் என்ன செய்தாலும் அவரை கலாய்க்க தொடங்கினர். ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாமல் சினிமா துறையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறார் ஜூலி.

இந்நிலையில், ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒரு இளைஞர் ஒருவருக்கு முத்தமிட முயற்சிப்பதும், இவர்தான் என்னுடைய உயிர் எனவும் பதிவிட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த இளைஞர்கள் இவர்தான் ஜூலியின் காதலரான என கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இதற்கு பதில் அளித்த ஜூலி அந்த வீடியோவில் இருப்பது காதலன் இல்லை எனவும் அது ஜூலியின் சகோதரர் என்றும் கூறியுள்ளார்.  தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வைரல் வீடியோ..!

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

 

 

uma