படு கேவலமாக உடை அணிந்து போட்டோக்கு போஸ் கொடுக்கும் டி.டி! வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

பிரபல விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வருபவர் தொகுப்பாளினியாக டி.டி என்கிற திவ்யதர்ஷினி இவரின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணி புரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றவர்.

தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமாவில் பா.பாண்டி, சர்வம் தாள மயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும்,  விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவார். அந்த வகையில் தற்போது ஒரு புது காரில் அமர்ந்து கொண்டு உள்ளாடை தெரியும் படி போட்டோக்கு போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ!

uma