படும் கவர்ச்சியாக போட்டோக்கு போஸ் கொடுத்த ரஷ்மிகா மந்தனா! வாயை பிளந்த பார்க்கும் ரசிகர்கள்!

Cinema News

தென்னிந்தியாவின் கனவு கன்னி ரஷ்மிகா மந்தனா ஒரு போட்டோ ஹூட்க்கு படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருகிறார்கள்.

ஒரு பாடலில் தொட்டுவிடாத உயரத்திற்கு சென்றவர் கன்னட திரையுலகில் நாயகி ரஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்தவர் இவர். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கொண்டு இருகிறார்.

இதற்கிடையில் அடிக்கடி தனது வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருவது அவரது வழக்கம். இந்நிலையில், தற்போது அவர் பதிவு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் மிகுந்த கவர்ச்சியுடன் இருகிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருக்கிறார்.

 

 

uma