நீயா நானா கோபிநாத்தின் அண்ணனா இவர் ..! இவரும் பிரபலம் தானா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..! போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆனாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் எப்போதும் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நிகழ்ச்சிகாக மட்டும் இல்லை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபருக்காகவும் இந்த நிகழ்ச்சி இன்றும் மக்களிடையே பிரபலம் தான்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் கோபிநாத். இவரின் பேச்சுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் கல்லூருக்கு  சென்று மாணவர்களிடையே பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வரும்.

இந்நிலையில், இவரை பற்றி அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு இவரின் ரியாலிட்டி ஷோவை பலரும் ரசித்து பார்ப்பார்கள். அதற்காவே இருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவரை பற்றி தெரிந்த நமக்கு அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று ஆகும்.

கோபிநாத்தின் அண்ணனின் பெயர் பிரபாகரன் சந்திரன். இவரும் ஒரு நடிகர் தான். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி ஒரு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் இரண்டு உள்பட சில சீரியல்களிலும் நடித்துவருகிறார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அடடே நடிகர் கோபிநாத்தின் அண்ணனும் நடிகரா இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே என  சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்துவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்!!

uma