நீச்சல் உடையில் நம்ம சிம்பு பட நாயகி..! முதன் முறையாக அப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளார்..! வாயை பிளந்த பார்க்கும் ரசிகர்கள்..!

Cinema News

சிம்பு படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை என்று கூட கூறலாம். ஆனால் இப்போ சிம்பு கூட நடிக்கும் நடிகைகளும் அப்போ அப்போ சர்ச்சையில் சிக்கி தவிக்கிறார். அப்படி யாரு என்று பார்க்கிறீர்களா..! வேற யாரும் இல்லை, பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்தவர் தான்.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் தான் அச்சம் என்பது மடமையடா. இந்த திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன், முதல் படத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் மஞ்சிமா மோகன் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மஞ்சிம மோகன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய இப்படை வெல்லும் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். பின்னர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.

என்ன தான் பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவர் தற்போது நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினார்கள்.

இணையவாசிகள் வாயை திறந்து பார்க்கிறார்கள் இவரின் புகைப்படத்தை..!

இதோ நீங்களே பாருங்கள்..!

 

uma