நீங்க இப்படி செய்யலாமா? இப்படி ஒரு உடையா அதுவும் கர்ப்பிணி கோலத்தில் முன்பக்க அட்டைக்கு போஸ் கொடுத்த விராட் கோலி மனைவிஅனுஷ்கா ஷர்மா! வைரல் புகைப்படம் இதோ!

Tamil News

தனது சோதனைகளை எல்லாம் வெற்றியாக மாற்றிய கிரிக்கெட் கேப்டனாக பல சாதனைகள் செய்து வந்த விராட் கோலியின் மனைவி செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்.முன்பக்க அட்டைக்கு கர்ப்பிணி கோலத்தில் போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த விராட்  தனது திறமையினால் கிரிக்கெட் துறையில் கேப்டனாக பல சாதனைகள் செய்து வெற்றியாளராக திகழ்க்கிறார். இந்நிலையில் இவர் பாலிவுட் சினிமா நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் இருவரும் தங்கள் முதல் குழந்தையை தற்காலத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அனுஷ்கா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுவே அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக இருந்தது.

இந்நிலையில் விராட் கோலி அவர்கள் வரவிருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கு இடைவெளி விட்டு பிரசவ கால விடுப்பு எடுத்து தன் மனைவியை நன்கு கவனித்து வருகிறார். இதற்கிடையில் அனுஷ்கா ஷர்மா என்ன செய்தார் தெரியுமா? ஒரு ஆங்கில இதழுக்கு முன்பக்க அட்டை படத்தின் கவர்ச்சி உடை மட்டுமின்றி கர்ப்பிணி கோலத்தில் போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்!

uma