நியூஇயரை தெறிக்கவிடும் விக்னேஷ் நயன்தாரா ஜோடிகள்..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

Cinema News

கஷ்டங்கள் நிறைந்த 2020-ம் ஆண்டு முடிவு அடைந்து புதிய வருடத்தை அனைவரும் எதிர் நோக்கி உள்ளனர். இந்நிலையில் விக்னேஷ்   சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிகள் ஒரு புகைப்படத்தை வெளிட்டு சமூக வலைத்தளத்தில் தெறிக்கவிடுகிறார்கள். அப்படி எங்கு சென்று அவர்கள் நியூஇயரை கொண்டாடினார்கள் தெரியுமா?

உலக மக்கள் அனைவரும் 2021ம் ஆண்டை கொண்டாடி வருகிறார்கள். மக்கள் அனைவரும் இந்த வருடம் எல்லோருக்கும் நலமாக அமைய வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா வட்டாரங்கள் பொறாமை கொள்ளும் ஜோடிகளில் ஒருவர் தான் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிகள்.  நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி காதலர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவனின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறி கொண்டிருக்கின்றனர்.

 

இதோ அந்த புகைப்படம். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

uma