நிச்சயமான பெண்ணை பார்க்க மாப்பிள்ளை செய்த செயல்! காட்டிக் கொடுத்து தோழி செய்த காரியம்? வீடியோ !!

Viral Videos

வாழ்வில் நிறை குறைகள் எப்படி இருப்பினும் திருமணமான ஒருவன் முழுமையான மனிதன் என அறியப்படுகிறான்.திருமணம் செய்து கொள்ளாதவனின் வாழ்வு முழுமை அடைவதில்லை. அவன் குறை மனிதனே அவனுடைய வாழ்வும் குறை உடையதே.திருமண வாழ்வு தரும் பந்தம் அது நம் மீது சுமத்தும் சுமைகள் நம்மை ஒரு பண்பட்ட மனிதனாகவும் பக்குவமடைந்த மனிதனாகவும் மாற்றுகின்றன.இப்படிப்பட்ட உண்ணதமான உறவை பற்றி கூறிக் கொண்டே போகலாம். திருமணம் நிச்சயக்கபட்ட பின்னர் பெண்னை பார்க்க கூடாது என்று கூறுவது ஒரு வித சடங்கு.ஆனால், சில சமயம் ஆண்கள் எப்படியும் பெண்னை வந்து பார்க்கு சம்பவம் அதிகம் உள்ளன. அப்படி ஒரு சுவாரஷ்யமான காட்சி தான் இது. பார்த்து ரசியுங்கள்.