நிச்சயதார்த்தத்தை சத்தமில்லாமல் முடித்த காஜல் அகர்வால்! அடக்கொடுமையே !!மாப்பிள்ளை யார் தெரியுமா?

Cinema News

காஜல் அகர்வால் 2008 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் . தற்போது தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு விட்டார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 35 வயதான காஜல் அகர்வாலுக்கு இன்னமும் மவுசு குறைந்தபாடில்லை.

அடுத்தடுத்துப் பல பெரிய பட்ஜெட் படங்களை கையில் வைத்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளாராம். சமீபத்தில் தான் அவரது நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 35 வயதான காஜல் அகர்வாலுக்கு இன்னமும் மவுசு குறைந்தபாடில்லை.

தன்னுடைய நெருங்கிய உறவினரும் பிரபல தொழிலதிபருமான கௌதம் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணத்தை முடித்து விடலாம் என்ற கணக்கில் இருக்கிறாராம் காஜல் அகர்வால். திருமணம் செய்து கொண்டாலும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக மாப்பிள்ளை வீட்டில் தெரிவித்துவிட்டாராம்.

இப்போதைக்கு ஓகே சொல்லியுள்ள மாப்பிள்ளை வீட்டார் பிறகு காஜல் அகர்வாலுக்கு குடைச்சல் கொடுத்து விவாகரத்து ஆகாமல் இருந்தால் சரி என்கிறது கோலிவுட் வட்டாரம்.