நாம் படத்தில் பார்த்த வெள்ளை நாகம் உண்மையில் பார்த்ததுண்டா? 100 வருடங்கள் வாழும் இச்சாதாரி நாகம் இது…! என்னமா சீரி வருது பாருங்க..! மிக அரிய வீடியோ காட்சி இதோ!

Tamil News

மற்ற நாடுகளைல் பாம்பை எப்படி பார்க்கிறார்கள் தெரியவில்லை ஆனால் இந்தியாவில் பாம்பை மிகவும் தெய்விமாக தான் பார்க்கப்படுகிறது. அதனால் இன்றும் இந்தியாவில் அதிக அளவில் பாம்பை காணம் முடிகிறது. உண்மையில் பாம்பு என்றால் படையே நடுங்கும் ஆனால் பாம்பு உண்மையில் விவசாயிகளின் நண்பன் தான்.

ஆனால் ஒரு சில் பாம்புகள் கொடூர விஷத்தினால் எளிதில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் தன்மையாலே இவ்வாறு கூறினர். ஆனால் உண்மையில் மனிதர்களை அவ்வளவாக தாக்க கூடியது இல்லை. நாம் நிறைய வகை பாம்புகளை பார்த்து இருக்கிறோம்.

ஆனால் நம் படத்தில் காணும் வெள்ளை நிற பாம்பினை பார்த்து இருக்க மாட்டீர்கள் அம்மாதிரியான அரிய காட்சியினையே இங்கு காணலாம். இந்த வெள்ளை நிற பாம்பை ஜாதி நாகம் என்று கூறுவார்களாம், அதுமட்டுமின்றி இந்த நாகம் 100 வருடங்கள் வாழ்ந்துவிட்டால் இதனை இச்சாதாரி நாகம் என்றும் கூறப்படுகிறது.

இதோ அந்த அரிய வீடியோ காட்சிகள்..!

uma