நாமினேஷனில் லிஸ்டில் வந்தவர்கள் தி டீரென அ திரடியாக வீட்டை விட்டு வெளியேறும் சுரேஷ்.. பரபரப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள்-வைரல் வீடியோ இதோ !!

big boss

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வெற்றிகரமாக நான்கு நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதுவரை போட்டியாளர்கள் நான்கு நாட்கள் கழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு வா க்குவாதம் மட்டுமே சென்றுக்கொண்டிருந்தது. இனி வரும் நாட்களில் மிகவும் விறுவிறுப்பாக நிகழ்ச்சி போகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸ்  தங்கள் வாழ்வில் மறக்க முடியாத  சில நிகழ்வுகளை கூறவேண்டும் அப்படி கூறும் சிறந்த 8 போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள்.

மீதமுள்ள 8 பேர் நேரடியாக அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருப்பார்கள். இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது வெளியான அடுத்த ப்ரோமோவில், சுரேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் வெறுப்படைந்த சுரேஷ் என்னுடையது வந்து 100% சரிதான் என வீட்டை விட்டு வெளியேறுவதுபோல் நடந்து செல்கிறார். எப்படியும் இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சம்யுக்தா தனது கதையை சொல்லும் போது ஒரு இடத்தில் அழுகையை கண்ட்ரோல் செய்து கொண்டு பேச ஆரம்பித்தார் இருந்தாலும் இறுதியில் நல்ல ஒரு விஷயத்தையே சொல்லி முடித்தார்.

அடுத்த ஒரு சில மணி நேரத்தில் ரேகாவுடன் சனம் ஷெட்டி ,ரம்யா பாண்டியன் முவரும் நான் தான் கேப்டன் என்று ஆரம்பித்தது இதை தானே  பிக் பாஸ் எதிர் பார்த்தது இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம்  என்பது போல் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள்

இதோ அந்த வீடியோ !!

 

 

அப்போ வனிதா இருந்த இடத்தில் இப்போ அனிதா இருப்பாரோ என்று நெட்டிசன்கள் யோசித்து வருகிறார்கள் அதனால் ட்ரோல் செய்து இந்த விடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ !!