நாட்டுக்கு ரொம்ப முக்கியம்..! கையில் மதுபாட்டிலுடன் விளம்பரம் செய்த நடிகை ஹன்சிகா..! நீங்களா இப்படி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்,!

Cinema News

தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பு என்று செல்லமாக அழைக்கபடும் நடிகை ஹன்சிகா அவர்கள் சினிமா துறையில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகம் ஆகியவர்.  இதனையடுத்து நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில்  வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக களமிரங்கியவர் நடிகை ஹன்சிகா. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பினை இழந்து ஆளே காணாமல் போனார். தற்போது முற்றிலும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஆண் நண்பருடன் மதுபாட்டில்கள் குடிப்பது போன்று விளம்பரம் செய்த புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.மேலும், இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

uma