நயன்தாரா போல தன்னை உருமாற்றி கொண்ட பிக்பாஸ் ஜூலி..! கிளாமரைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

பிக்பாஸ் ஜூலியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி நயன்தாரா போல தன்னை மாற்றி கொண்டு எடுத்த கொண்ட  புகைப்படம் தான் அது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த மக்களையும் திசைதிருப்பிய ஜுலி பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் ஜூலிக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் வாய்க்கவில்லை.

அடிப்படையில் நர்ஸான ஜூலி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்தார். அதன்பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத ஜூலி, தொடர்ந்து தன் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வார்.

அந்தவகையில் ஜூலி இப்போது கிளாமரான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நயன்தாராவைப் போன்று போஸ் கொடுத்துள்ளதால் ஜுலியை பலரும் கலாய்த்தும், பாராட்டியும் கருத்து பல வகையான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றார்.

இதோ அந்த புகைப்படம்!!

 

uma