நயன்தாராவின் மார்க்கெட்டை காலிசெய்ய துடிக்கும் நடிகை யார் தெரியுமா..?ஷாக்கான ரசிகர்கள் !!

Cinema News

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் அறிமுகமாகி தற்போது அண்ணாத்த படம் வரை சினிமாவில் சாதித்து வருகிறார்.நடிகை நயன்தாராவை போல் ரசிகர்கள் பலரும் மேக்கப் போட்டுகொண்டுவருகிறார்கள்.

அவரை போலவே தோற்றமளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி இருக்கிறது.

 

இந்நிலையில் 15வது இளம் நடிகை அனிகா மார்டன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நயன்தாராவின் அழகை மிஞ்சிய அனிகா நீங்கள் தான் நயன்தாராவின் மார்க்கெட்டை வரும் காலங்களில் காலி செய்வீர்கள் போல என கூறி வருகின்றனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

 

🐆🐆 . . Styling & Make up : @ashif_marakkar Click : @vaishnav__photography Wearing: @adornelegance Jewelleries: @elegant_drapes_sneha

அன்று Anikha surendran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anikhasurendran)