நம்ம தெறி பேபியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மீனா பொண்ணு..! விட்ட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி கொடுக்கும் அளவிற்கு வளர்ந்த அதிசியம்..! இதோ புகைப்படம்..!

Cinema News

90-ஸ்களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என்று சொல்லியே அவருக்கு ஜோடியாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் தான் நடிகை மீனா அவர்கள். இவர் நடித்த முத்து படம் சீனா வரைக்கும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக் அறிமுகமாகி இவர் பின்னர் 90ஸ் களில் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார். இந்நிலையில், தன்னைப்போலவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானதை தொடர்ந்து அவரின் மகள் நைனிகாவை நடிகர் விஜய் படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

விஜய்யின் தெறி படத்தில் பேபியாக அவருக்கு மகளாக நடித்து பிரபலமாகினார்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்ச்சத்திரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் குழந்தையாக இருந்து தற்போது வளர்ந்து பெரிய சிறுமியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மீனா. இதை பார்த்து ரசிகர்கள், தெறி பேபியா இது என்று ஷா க் கா கி வருகிறார்கள்.

நடிகை சினேகாவின் பெண் குழந்தையின் பிறந்த நாளை மிகவும் விமர்சியாக கொண்டாடினார்கள். இந்த பிறந்த நாள் கொண்டாடத்தில் மீனாவும் அவரது மகளும் கலந்து கொண்டு உள்ளார்கள். இவரின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…!

uma