நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா? யாரென்று பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..!!

Cinema News

தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும் அந்த அளவிற்கு ரஜினிக்கு ரசிகர்கள் தமிழகத்தில் அதிகம். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மக்களால் அவருக்கு கொடுக்கப்பட்டது. தமிழ் ரசிகர்களால் தான் அவர் இவ்வளவு உயரத்தை அடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினி பல வருடங்களாக திகழ்ந்து வருபவர். இந்நிலையில், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிகிறது.

தற்போது  இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார்  நடித்து வந்தார்.  இப்படத்தில் பல நடிகை மற்றும் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் போது  ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரிய புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.  அந்த வரிசையில் தற்போது கமலின் இரண்டு மகளான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் கையில் தூக்கி வைத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..!

uma