நம்ம குட்டி தல இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே..! திருமண நிகழ்ச்சியில் அம்மா ஷாலினியுடன் ஆரஞ்சு கலர் உடையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் அஜித்தின் மகன் ஆத்விக்கா போட்டோ இதோ..!

Cinema News

தனது கடின உழைப்பினால்  சினிமா துறையில் முன்னேற்றம் அடைந்தவர் நடிகரகளில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் தான் நடிகை அஜித் அவர்கள்.  அஜித் அவர்கள் படங்களில் மாஸ் காட்டினாலும் நிஜத்தில் மிகவும் அமைதியான நபர் தான் மேகரா முன் தோன்றுவதை முற்றிலும் தவிர்ப்பார்.  மிகவும் எளிமையான மனிதர் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், தல அஜித் அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அஜித் போன்றே இவர்களின் குழந்தைகள் புகைப்படம் கூட மேகரா முன் தோன்றுவதை முற்றிலும் தவிர்ப்பார். அப்படி வெளிய வந்தால் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக்கி விடுவார்கள் இணைய வாசிகள்.

இதற்கிடையில் தற்போது ஷாலனி ஒரு திருமணத்திற்கு சென்று இருக்கிறார். அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது இணைய வாசிகள் வைரலாக்கி வருகிறார்.

இந்த புகைப்படத்தில் அம்மா ஷாலினியுடன்  குட்டு தல ஆத்விக் முகத்தில் சிரிப்புடன் போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..!

uma