நம்ம ஆபிஸ் லக்ஷ்மியா இது..! குழந்தைக்கு அம்மா மாதிரியே தெரியில..! இன்னும் அதே அழகுடன் இருக்கும் மதுமிளாவின் புகைப்படம்..!!

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி பிகவும் பிரபலம் அடைந்த சீரியலில் ஒன்று தான் ஆபிஸ் ஒரு நிஜ ஆபிஸ்யை கண் முன்னே கொண்டு வந்து இருப்பார்கல் இந்த சீரியலில், இந்த சீரியலில் நடித்த அனைத்து நடிகை மற்றும் நடிகைகள் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனாவர்கள் தான்.

இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் சீரியலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரையும் சென்றுள்ளார்கள். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது ஆபிஸ் சிரீயலில் நடித்த நடிகை தான் மதுமிளா.

ஆபிஸ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மதுமிளா. இலங்கை யாழ்பாணத்தில் பிறந்து இலங்கை பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபல சீரியல் ஆபிஸில் லக்சுமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

தமிழ் சினிமாவில் பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், செஞ்சிட்டாளே என் காதல, சங்கிலி புங்கிலி கதவதொர போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு பெலிக்ஸ் ஜேம்ஸ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாகி கனடாவில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த புகைப்படம் இணையத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டார். தற்போது குழ்ந்தை வளர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி குழந்தை பெற்ற இவர் இன்னும் அதே அழகுடன் இருக்கிறார்.

uma