நனைந்த ஆடையில் மழையில் ஆட்டம் ராஜா ராணி சீரியல் நடிகை! எதுக்கு புள்ள உனக்கு இந்த விளம்பரம்..!!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக  நடித்த நடிகை ஆல்யா மானசாவின் மழையில் ஆட்டம் போடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இவரின் நடிப்பில் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதுமட்டுமின்றி அந்த சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஐலா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு மட்டுமின்றி ஆல்யா மானசா மிகவும் நன்றாக நடனமும் ஆடுவர். அந்த வகையில் தற்போது சர்சைக்குரிய ஆடையில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ!

 

uma