நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது?? அச்சு அசலாக அம்மாவை போல் இருக்கும் ஸ்ரீதேவியின் மகள்..! இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே? இதோ லேட்டஸ்ட் புகைப்படம்..!

Cinema News

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக  தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாவர்.  பின்னர் 6 படங்களுக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தெலுங்கில் ருக்மிணி என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என சில படங்களே நடித்தார். தமிழில் தித்திக்குதே என்ற படம் இவருக்கு மிகபெரிய படமாக அமைந்தது. பின்னர்  சில படங்களில் நடித்து வந்தார்.

இதனையடுத்து  சினிமா துறையை விட்டு விலகு மிக சிறிய வயதில்  கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது  அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஸ்ரீதேவி சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.  இந்நிலையில், அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக குட்டி பெண் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்!!

 

 

uma