நடிகை ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படத்திலே படவாய்ப்பிற்காக காத்தோட்டமான எல்லைமீறிய புகைப்படங்கள்..! பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்!!

Cinema News

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

பின்னர் ஸ்ரீ திவ்யா பென்சில் எனும் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். இவருக்கு இந்த திரைப்படம் சரியாக அமையவில்லை.

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை நடிக்க தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்தார் குறிப்பாக ஈட்டி, வெள்ளைக்கார துரை, மாவீரன் கிட்டு, ஜீவா என சில நல்ல படங்களும் நடித்தார்.

தமிழில் வாய்ப்புகள் குறைந்து கொண்டு இருக்கும் போது, ஸ்ரீ திவ்யா தெலுங்கு பக்கம் செல்ல அங்கு இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியாக அமைந்தது.

இந்நிலையில் க்ளாமர் பக்கம் செல்லாத ஸ்ரீ திவ்யா குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலும் தேர்வு செய்து வருகிறார். ஆனால் ஸ்ரீ திவ்யா தனது இளம் வயதில் சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் போது எடுத்த கில்மா புகைப்படம், அதுவும் கவர்ச்சி தெறிக்க விட்ட போட்டோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

என்னதான் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும் காட்ட வேண்டியதை காட்டினா மட்டும்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது போன்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.