நடிகை மீனாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? மீனாவின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? இணையதில் வைரலாகும் அவரின் குடும்ப புகைப்படம் இதோ..!

Cinema News

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்த 80ஸ் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம். தனது கண் அழகினால் பல ரசிகர்களை மயக்கி வந்தவர் தான் நடிகை மீனா அவர்கள்.

மீனா அவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ் பெண். இவர் மிகவும் சாதரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் உச்ச நட்ச்சத்திரமாக ஜொலித்தவர் என்று கூட கூறலாம். இந்நிலையில், இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாதிரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடியுள்ளார்.

 

இந்நிலையில், நடிகை மீனாவின் மகள் மற்றும் கணவரை நாம் பார்த்திருப்போம். ஆனால் இதுவரை அவரின் தாய் தந்தையை பார்த்ததில்லை. இந்நிலையில் நடிகை மீனாவின் தாய் தந்தையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படம் இதோ!

uma