நடிகை த்ரிஷாவுடன்இரவு பார்ட்டியில் பிக்பாஸ் பிரபலம் !! இவர் லேசுப்பட்ட ஆளில்லை உஷாரா தான் இருக்கணும் போல !!

big boss

விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் தினம்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்பொழுது 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் வலம் வருகிறார்கள்.

அந்த வகையில் போட்டியாளராக ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆஜித், பாலாஜி, அறந்தாங்கி நிஷா, செய்தி வாசிப்பாளர் அனிதா,  சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி என பல போட்டியாளர்கள் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்திவாசிப்பாளர் அனிதாவுக்கும், சுரேஷ் அவர்களுக்கும் சில கருத்து வேறுபாடு காரணத்தினால் வாய்த்த கராறு ஏற்பட்டது . அதுமட்டுமல்லாமல் நடிகர் சுரேஷ் அவர்கள் ஒவ்வொருவரையும் வம்புக்கு இழுக்கிறார் என்று கருதப்படுகிறது.இந்த நிலையில் ஒவ்வொரு ப்ரமோ விலும் நாம் உற்று பார்த்தாள் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி கட்டாயம் இருப்பார்.