நடிகை தேவயானியின் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டார்களா? அப்படியே தேவயானி போல் இருக்கும் அவரது இரண்டு மகள்கள்..! இணையத்தில் வைரலாகும் அவரின் குடும்ப புகைப்படம்..!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை  தேவயானி அவர்களின் இரண்டு மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது மகள் மிகவும் பெரிய பெண்ணாக வளர்ந்து இருக்கிறார்கள்.

கல்லூரி வாசல் மற்றும் காதல் கோட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் தல அஜித், தளபதி விஜய், கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவரானார் நடிகை தேவயானி.

இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இரு பெண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் நடிகை தேவயானியின் இரு மகள்கள் ப்ரியங்கா குமரன் மற்றும் இனியா குமரன் இருவரும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்..!

uma