நடிகை சுஹாசினி மற்றும் இயக்குனர் மணி ரத்னம் மகனை பார்த்துளீர்களா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

Cinema News

மௌனராகம் முதல் ஒகே கண்மணி வரை அனைத்து படங்களும் வித்தியசமாக தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குனர் மணி ரத்னம். சினிமா துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் இவர். பல நடிகை மற்றும் நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்றும் கூறலாம்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் மணி ரத்னம் நடிகை சுஹாசினியை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்கலின் மகனின் பெயர் நந்தன் மணி ரத்னம்.

பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..!

uma