நடிகை சி த் ரா கடைசியாக தனது வாட்ஸப் DP என்ன வைத்து இருந்தார் தெரியுமா? இதோ அந்த புகைப்படம்!

Cinema News

மறைந்த நடிகை வி ஜே சி த் ரா தனது வாட்ஸப் DP   என்ன போட்டோ வைத்து இருந்தார் தெரியுமா! அந்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.  அப்படி என்ன புகைப்படம் அது வாங்க பார்க்கலாம்!

தனது சின்ன அழகிய குறும்புகளை நடிப்பில் சேர்த்து மிகவும் பிரபலமானவர் தான் சி த் து. இவரின் சீ ரி ய லு க் கு என்றே பெரிய ரசிகர் பட்டளமே இருகின்றது. என்ன தான் தனது படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் தன்னை பார்க்க நினைக்கும் ரசிகர்களை நேரில் சென்று பார்த்து மகிழ்ச்சி அடைவார்.

பல தோல்விகளை தாண்டி தான் தற்போது இந்த நிலையை அவர் அடைந்துள்ளார். இந்த மண்ணை விட்டு சென்றாலும் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஒரு தைரியமாக பெண்ணாகவும் எல்லா பெண்களுக்கும் உதரணமாகவும் வலம் வந்தார். தனது சமூக வலைப்பக்கங்களில் எப்போதும் மகிழ்ச்சி உடன் இருக்கும் புகைப்படம் மட்டும் தான் பதிவு செய்வார்.

இப்படி இருக்கும் அவர் ஒரே இரவில் அவரது முடிவு அனைவரையும் சோ க த்தில் ஆழ்த்தியுள்ளது. பல தரப்பில் இருந்து இ ர ங் க ள் தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். இதற்கிடையில் இணையத்தில் அவர் தனது வாட்ஸ் அப் DPயில்  வைத்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது வருங்கால கணவர் அவரது கண்ணத்தை கிள்ளுவது போன்று புகைப்படம் தான் அது. அந்த புகைப்படம் இதோ!

uma