நடிகை சினேகாவின் முதல் கணவர் இவர் தானா? அப்போ இரண்டாவது கணவர் தான் பிரசன்னாவா! அதிர்ச்சியில் சினேகாவின் ரசிகர்கள்..!

Cinema News

சினிமா துறையில் நடிகை, நடிகர்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகும் அதில் சிலர் மட்டும் தான் கடைசி வரைக்கும் சேர்ந்து ஒன்றாக  இருக்கும் ஜோடிகள் இங்கு சற்று குறைவு தான். அப்படி ஒன்றாக இருக்கும் ஜோடிகளில் ஒருவர் தான் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா அவர்கள். இவர்கள் இருவருமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஜோடிகள் ஆவர்.

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகளில் ஒருவர் தான் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா. இவர்கள் இருவரும் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டு, அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் தற்போது இணையத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. அந்த தகவலில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பே பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உருகி உருகி காதலித்து வந்துள்ளார் நடிகை சினேகா.

அவருடன் நெருக்கமாக இருந்து, திருமணம் வரை சென்றுகிறார் நடிகை சினேகா. ஆனால் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, அவரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால், அவருடன் இருந்த தன்னுடைய உருவை முறித்து கொண்டு திருமணத்தையும் நிறுத்திவிட்டாராம்.

இதனையடுத்து தான் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு. மகிழ்ச்சி உடன் வாழ்ந்து வருகிறார் சினேகா அவர்கள் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

uma