நடிகை சித்ரா தற்கொலைக்கான காரணம் வருங்கால கணவனா? கசிந்தது உண்மை தகவல் இதோ!

Cinema News

சீரியல் நடிகை சித்ரா இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறையினர் விசாரணையில் தற்போது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரிய வந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர் முல்லை என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகை சித்ராவின் தற்கொலை தமிழ் நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி செய்வதற்கு அவருக்கு என்ன அப்படி என்ன சோகம் என்னவென்று தெரியமால் அவரது ரசிகர்கள் குழம்பி கொண்டு இருக்க. தற்கொலை குறித்த காரணம் பற்றி காவல் துறையினர் விசாரணை நடித்து வந்துள்ளனர்.

அந்த விசாரணையில் அன்று இரவு  ஹோட்டலில் அவருடன் இருந்தது வருங்கால கணவர் என்பதால் அவருடன் தான் காவல் துறையினர் முதலில் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தெரிவிப்பது என்னவென்றால் சித்ரா அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாகவும் அதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே  இருவரும் திருமணம் செய்து கொண்டாதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். அப்படி என்ன மன அழுத்தம் என்பது தெரியவில்லை.

uma