நடிகை காஜலுடன் கு டித்துவிட்டு போஸ் கொடுத்த தளபதி விஜய்.. புஃல் போ தையில் இயக்குனருடன் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

Cinema News

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்கள் தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய் தான் இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து  மனதில் முதலிடத்தில் இருந்து வருகிறார் சமீபத்தில் இசையமைப்பார் அனிருத் பிறந்த நாள் விழாவில் குவைட் பண்ணுடா என்ற பாடலை அனிருத் தன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டார்.

அனிருத் வெளியிட்ட பாடலில் ஒரு சில வரிகளில் இனிமேல் கு டிப்பியா  என்று ச ர்ச்சையான வரிகளும் இடம் பெற்றிருந்தன அந்த வரிகளை கேட்ட விஜய் ரசிகர்கள் அது அஜித் ரசிகர்களுக்கானது என்று கிண்டல் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடனும் இயக்குநர் முருகதாஸுடனும் ம து பார்ட்டியில் இருந்துள்ளார். அப்புகைப்படங்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது .இதோ அந்த புகைப்பம்.!!