நடிகையின் எல்லைமீறிய போட்டோஷூட் புகைப்படங்கள்! நடிகர் விக்ரமின் மகன் ஷாக் !!

Cinema News

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் ஆதித்யா வர்மா.

இப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் தமிழ் ரீமேக் ஆகும்.

மேலும் இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பனி்தா சந்து நடித்திருந்தார். அப்படத்தில் இவர்கள் இருவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகை பனி்தா சந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் மேலாடை இல்லாமல் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..