நடிகர் விவேக் மனைவியா இவங்க! அழகு தேவதை போல் இருகிறார்! நீங்களே பாருங்கள்!

Cinema News

சினிமாவில் கமெடி கருத்துகளை கூறி மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் விவேக் அவர்கள். தற்போது இணையத்தில் அவரது மனைவி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதோ பாருங்கள்!

நடிகர் விவேக் அவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இதனால் கருத்து கந்தசாமி என்றும் சிலர் இவரை அழைப்பார். இவருக்கு கல்யாணம் ஆகி 2 பசங்க இருக்காங்க, ஆனா பாருங்க அவங்கள யாரையும் சினிமா பக்கம் காட்டவே இல்லை.

இப்ப முதல் முறையா அவரோட சம்சாரம் போட்டோ வெளியாகியிருக்கு. அவருக்கு எவ்வளவு அழகான மனைவி பாருங்களேன். இதோ அந்த புகைப்படம்!

 

uma