நடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா..? வாய்பிளக்கும் ரசிகர்கள்!!

Cinema News

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகர்.

கடைசியாக அவரை ரசிகர்கள் க்ரீன் சேலஞ்ச் புகைப்படம் மூலம் பார்த்திருப்போம்.

இன்னும் லாக் டவுன் முடிந்து விஜய் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை.

விஜய் கார் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவரிடம் மிகவும் அதிக விலைகொண்ட விலையுயர்ந்த கார்கள் 5 உள்ளது.

அவை என்னென்ன அனைத்தும் எத்தனை கோடி என்ற விவரங்கள் இதோ,

  • Rolls Royce Ghost worth Rs. 6 Crores
  • Audi A8 worth Rs. 1.30 Crores
  • BMW series 5 worth Rs. 75 lacs
  • BMW X6 worth Rs. 90 lacs
  • Mini Cooper worth Rs. 35 lacs