நடிகர் விஜய் தன்னுடைய நண்பன் சஞ்சீவுக்கு பரிசாக கொடுத்த சட்டை! பல வருஷத்துக்கு பின் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Cinema News

நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜயின் நண்பன் சஞ்சீவ் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பதிவு செய்துள்ளார். அந்த நெகிழ்ச்சி சம்பவம் என்ன என்பதை பார்க்கலாம்.

நடிகர் விஜய் அனிந்திருந்தது  சட்டையை தனது நண்பன் ஆனா சஞ்சீவுக்கு 8 வருடங்களுக்கு  முன்பு கொடுத்துள்ளார். அந்த நினைவை தற்போது சமூக வலைத்தளத்தின் மூலம் பகிர்ந்து உள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சீவ் அவர்கள்  இந்த சட்டையை விஜய் வேலாயுதம் படத்தின் சமயத்தில் கொடுத்தார் என்றும் 8 வருடங்களுக்கு பிறகும் பக்காவாக செட் ஆகிறது என்றும் “ நண்பேன்டா” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்களின் மத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவு தளபதி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

uma