நடிகர் விஜயின் சொத்துக்கு ஆபத்து? சிங்கள முதலாளிகளால் பிரச்சணை! விஜய் புகார் அளித்தாக தகவல்!

Cinema News

பிரபல திரைப்பட நடிகர் விஜயின் இலங்கையில் அமைந்துள்ள சொத்துகளுக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயின் மனைவியான சங்கீதா இலங்கை ஈழகுடும்பத்தை சேர்ந்தவர். இதனால் விஜய் அவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் கடந்த 15 இலங்கையின் தலைநகர் கொழும்புவில் சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த சொத்துக்களை, சில சிங்கள முதலாளிகள் கைப்பற்ற  முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் குறித்து நடிகர் விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

uma