நடிகர் வடிவேலையும் மிஞ்சிய அழகிய பெண்! என்ன நடிப்புடா சாமி….. மில்லியன் பேரை சிரிக்க வைத்த காட்சி!!

Viral Videos

இளைஞர்கள் பலரை தன்வசப்படுத்தி வைத்திருப்பது சமூகவலைத்தளங்கள் தான்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இளைஞர்கள் பலர் இணையத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர்.

ஊரடங்கு அனுபவத்தை வீடியோ மற்றும் புகைப்படமாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது மாத்திரம் இன்றி அவர்களின் நடிப்பு திறமைகளையும் வெறித்தனமாக காட்டி வருகின்றனர்.

அப்படி இணையத்தில் வைரலான இளம் பெண்ணின் டிக்டாக் காட்சி தான் இது.